மருத்துவமனைகளில் மேற்கொள் ளப்படும் அறுவை சிகிச்சைகளை பொதுவாக அங்குள்ள மருத்துவர் கள் தவிர ஏனையவர்கள் பார்ப்பத ற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பின் முதன்முறையாக 57 வயதுடைய ஒரு நோயாளிக்கு மே ற்கொள்ளப்படும் இதய அறுவை சிகிச்சை ஒன்றை ட்விட்டர் சமூக வளைதளம் மூலம் உலகளா விய ரீதியில் நேரடியாக ஔிபரப்பப்பட் டுள்ளது. அமெரிக்க மருத்துவம னை ஒன்றில்நடந்த இந்த அறுவை சிகிச்சையின்போது, 100க்கும் மேற்பட்ட டுவிட்கள் செய்யப்பட்டுள்ளன. கீழுள்ள வீடியோக்களும் அடங்கும்.
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்