கருத்தம்மா பட புகழ் ராஜஸ்ரீயின் தங்கை மிது னா, மாமதுரை படம் மூலம் தமிழ் சினிமா வுக்கு அறிமுகமானார். அவர் இப்போது நடிப்பி ல் மிக தீவிரமாக இறங்கியுள்ளார். அக்கா பே ரை சொல்லி எந்த இடத்திலும் வாய்ப்பு கேட்க போவதில்லை என்றும், இந்த வருடம் பல படங் களில் நடிக்க முயற்சி செய்வதாகவும் கூறியு ள்ள மிதுனா, புதுமுகம் அரவிந்த் இயுக்கி நடித் திருக்கும் “காதல் பிசாசே” படத்தில் போலீஸ் ரோலில் நடித்திருப்பதாகவும், அந்த ரோலுக்கா க ரொம்பவே கஷ்டப்பட்டதாகவும், அதற்காக 10 நாட்கள் கடுமையாக பயிற்சி செய்ததாகவும் கூறியுள்ளார். மேலு ம் தமிழ் சினிமாவில் நல்ல இடத்திற்காக காத்திருப்பதாகவும்,
நல்ல கதைகள் கிடைத்தால் எவ்வளவு கஷ்டப்பட்டும் நடிக்க தயார் என்கிறார்.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்