பிரேஸில் நாட்டில் மீட்புப்பணியில் ஈடுபட்ட சிறிய ரகக் ஹெலி காப்டர் ஒன்று தரை இறங்கும் போது அதிர்ந்து குலுங்கியபடி உடையும் அதிர் ச்சிக் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளி யாகியுள்ளது.
முன்பக்கக் கதவு, மேலே இருக்கும் சுழல் விசிறி போன்றன குலு ங்கிக் குலுங்கி துண்டு துண்டாக உடைந்து போய் விடுகின்றன.
மீட்புக் குழுவினர் தான் இந்தக் காட்சிகளை வீடியோப் படம் பிடித் துள்ளார்கள். ஹெலிகொப்டரைச் செலுத்திய விமானி ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து தொடர்பாக பிரே சிலின் விமான விபத்து விசாரணைப் பிரிவினர் விசாரணைக ளை முடுக்கி விட்டுள்ளனர்.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்