கீ.மு 10ம் நூற்றாண்டுக்கு முன்பே நமது பண்டைய தமிழர்கள் உயி ரினங்களின் பரிணாம வளர்ச்சி யையும் அது சம்பந்தமாக தெளி வான ஆறு புலன்களின் மூலமாக வும் அதாவது தொடுதல், சுவை த்தல், மணத்தல், பார்த்தல், கேட் டல், அறிதல் என வகைப்படுத்தி யுள்ளனர். இதோ இந்த கீழுள்ள வீடியோவை பாருங்கள் நம் பண்டைய தமிழரின் வளர்ச்சியை . . .