Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதிய பைக்கை அறிமுகம் செய்கிறது சுசூகி

மார்ச் மாதம் தனது புதிய 110 சிசி ஹயாட்டே பைக்கை சுசூகி மோ ட்டார் சைக்கிள் நிறுவனம் விற் பனைக்கு கொண்டு வருகிறது. இந்தி யாவில் 100சிசி முதல் 125 சிசி வரையிலான பைக்குகள் விற்பனையில் பெரும் பங்களிப் பை அளித்து வருகின்றன. இந்த செக்மென்ட்டில் ஹீரோபேஷன், ஹோண்டா ஷைன் உள்ளிட்ட பைக் மாடல்கள் முன்னிலை வகிக்கின்றன. இந்நிலையில், இந்த செக்மென்ட்டில் முக்கிய இடத் தை பிடிக்கும் வகையில் புதிய பைக்கை சுசூகி அறிமுகம் செய்ய உள்ளது. ஹீட், ஜீயஸ் மற்றும் ஸ்லிங்ஷாட் ஆகிய பைக்குகளை சுஸுகி விற்பனை செய்து வந்தாலும், எதிர்பார்த்த விற்பனையை அந்த மாடல்கள் கொடுக்க வில்லை. இதை யடுத்து, இந்திய வாடிக்கையாளர்கள் விரும்பும் அம்சங்களுடன் ஹயாட்டே என்ற பெயரில் புதிய 110 சிசி பைக்கை சுசூகி களமிறக்கு கிறது. கடந்த மாதம் நடந்த டெல்லி ஆட்டோ கண் காட்சியில் இந்த புதிய பைக்கை சுஸுகி பார்வைக்கு வைத்திரு ந்தது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: