Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“க‌வர்ச்சி” சூறாவளியாக மாறும் “நயன்தாரா”

பிரபுதேவாவுடனான காதல் முறிவிற்குப் பின் நயன்தாரா மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். தற்போது காதல் விரக்தியால் கவர்ச்சி வேடங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியா கியுள்ளன.

நயன்தாரா, நாகர்ஜுனாவிர்க்கு ஜோடியா க தெலுங்கு படமொன்றில் நடிக்க இருக்கி றார். இதை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக் கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் காதல் விரக்தியில் இருப்பதால் கவர்ச்சியாக நடிக்கவும் ஒத் துக்கொண்டுள்ளார். இதனால் அவரின் கதாபாத்திரத்தை கவர்ச்சியாக உருவாக்கி கதைகளை தயாரிக்கின் றனர் இயக்குனர்கள்.

இந்நிலையில் பில்லா -2 படத்தில் நடிக்க நயன்தாராவை அழைத்ததாக வும் தெரிகிறது. ‘பில்லா’ படத்தில் அஜீத்துடன் நயன்தாராவும், நமீதாவு ம் நடித்தனர். அப்படத்தில் நயன்தா ரா நீச்சல் உடையில் தோன்றி, ரசிகர் களுக்கு கவர்ச்சி விருந்து படத்தார். எனவே பில்லா-2 படத்திலும் நயன் தாரா இருந்தால் படம் வெற்றி பெறு ம் என்று சென்டிமென்டாக படக் குழு வினர் கருதுகின்றனர். அவரை கவுர வத் தோற்றத்திலாவ்து நடிக்க வைத் துவிட வேண்டும் என்று ஆர்வத்தோ டு இருக்கிறார்கள் படக்குழுவினர். இதுபற்றி அவரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply