சீனாவில் சிறுமி ஒருத்திக்கு அவளது வயிறு நிறைமாதக் கற்பிணி போல பெரிதாக காணப் படுகிறது. இந்தச் சிறுமிக்கு 8 மாதம் இருக்கு ம் போதே வயிற்றுப்பகுதியில் ஒரு வளர்ச்சி காணப்பட்டது. அது மிகவும் பெரிதாகிதால் அவளது நிலை கவலைக் கிடமாகியது. வைத் தியர்களின் கூற்றுப்படி அது ஒரு கட்டி அல்ல என்று தெரிவித்திருந்தனர்.அதன்படி அவருக் கு சிகிச்சை நடைபெற்று தற்போது பழைய நிலைக்குத் திரும்பியுள்ளாள்.
after treatment
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்