Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நேற்று இரவு 10 மணிக்கு எடுத்தபடம்!

முகநூலில் நண்பர் ஒருவரால் பகிரப்பட்ட‍ செய்தி  மற்றும் படம்  அதற்கு விதை2விருட்சம் இணை யத்தின் கருத்து

பவர்கட் உச்சத்தில் இருக்கும் கால ம்! ஆனால் தேவையே இல்லாமல் இங்கே ஒரு கட் டிடம் மின்சாரத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறது. சென்னை முழுக்க இதுபோன்ற விரய ங்களை பார்க்கலாம்.

பொது மக்களுக்கு தடை விதிக்கிற அதே கெடுபிடியுடன், பிசினஸ் ஹவர்ஸ் இல்லாத நேரங்களில், கமர்ஷியல் கட்டிடங்களில் இது போல ஆடம்பரமாக மின்சாரம் செலவு செய்வதை அரசு கண்டிப்பு டன் தடை செய்ய வேண்டும்.

விதை2விருட்சம் இணையத்தின் கருத்து

நடுத்த‍ர வர்கத்தினரான நமது தலையில் தான், பவர் கட் பிரச்ச‍ னை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு எல்லாம் சும த்துகிறார்கள். காரணம் நாமெல்லாம் ஏமாளிகள் தானே! கோமா ளிகளாய் அவர்களது கண்களுக்கு தெரிவதால்தான் நாம் ஏமாளிக ளாக ஆக்க‍ப்படுகிறோம்.

ப‌ணம் படைத்த‍வர்கள் எல்லாம் பலம் படைத்த‍வர்களாயிற்றே! அவர்கள் தூக்கி எறியும் எலும்புத்துண்டுகளுக்கு ஆசைப்படும் “ஒரு சில” அதிகாரிகள் “ஒரு சில” அரசியல்வாதிகள் இருக்கும் வரை நாமெல்லாம் ஏமாளிகளே! கோமாளிகளே!

2 Comments

  • R.K.PRAKASH

    இது மட்டுமல்ல விடிந்தும் எறிந்து கொண்டிருக்கும்தெரு விளக்கினை நாம் கண்டால் கட்டாயம் அணைக்க வேண்டும்.

    • ப‌கலில் தெருவிளக்குகளை எறியவிட்டும், இரவில் வீட்டு விளக்குகளை கொடுக்கப்படும் மின்சாரத்தை வெட்டுன்னு சொல்றாங்க1 நம்ம‍ மின்வாரியத்தோட வேலை

      ஆனால் நம்ப மின்வாரியம் மின்சாரத்தை வீணாக்காதீங்கன்னு ஊரெல்லாம் தண்டோரா போடாதா குறையா சொல்லிட்டு திரியுறாங்க, அவங்க முதல்ல‍ மின்சாரத்தை வீணாக்காம இருகாங்களான்னு கேட்டா? அதற்கு பதிலே இல்லை. ஏன்னா மின்சாரத்தை அளவுக்கு அதிகமாக அவர்கள் வீண்டிக்கறாங்க!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: