யூடியூப் வீடியோவை ஸ்மா ர்ட்போன்களில் எளிதாகும் பார்க்கும் வகையில், ஒரு பிரத்தியேகமான அப்ளிக்கே ஷன் உருவாக்கப்பட் டுள்ளது. கிளிக் என்ற பெயரில் வெளி யிடப்பட்டுள்ள இந்த அப்ளிக் கேஷனை ஆன்ட்ராய்டு மற்று ம் ஐஓஎஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தலா ம்.
க்ளிக் அப்ளிக்கேஷன் மூலம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், கூகுள் குரோம், சஃபாரி, மோஸில்லா ஃபயர் பாக்ஸ் போன்ற அனைத்து பிரவுசர்களையும் சப்போர்ட் செய்யும். இந்த அப்ளிகேஷனை எளிதாக பயன்படுத்தி யூடியூப் வீடியோவினை பார்க்கலாம்.
இந்த புது விதமான அப்ளிக்கேஷனை ஐடியூன் ஸ்டோர் மற்றும் ஆன்ட்ராய்டு மார்கெட்டில் இருந்து எளிதாக டவுன்லோட் செய்ய லாம். இந்த புதிய அப்ளிகேஷன் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவ ர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்