Saturday, December 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஏக சந்தோஷத்தில் “நயன்தாரா”

பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்குப் பிறகு நயன்தாராவுக்கு வாய்ப்பு கொடுக்க பல திரையுலக முன்ன ணி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களு ம் முன்வந்துள்ளனர். இதனால் சந்தோ ஷத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறா ராம் நயன்தாரா. பிரபு தேவாவுடன் திரு மணம் நடப்பதாக இருந்ததால் மதம் மாறி, சினிமாவை விட்டு விலகியிருந்த நயன்தாரா, இப்போது பிரபுதேவாவை விட்டு விலகி சினிமாவில் அடுத்த ரவுண் டுக்கு வந்துவிட்டார். இதனால் குஷியாகி யுள்ள தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் நயனிடம் கால்ஷீட் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

இதனால் ஏகத்துக்கும் சந்தோஷமாகியி ருக்கும் நயன்தாரா, நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டு மே நடிப்பதென முடிவு செய்திருக்கிறாராம். அதேநேரம் தன்னைப் பற்றி தமிழ் பத்திரிகை மற்றும் இணையதளங்களில் ஏகப்பட்ட செய்திகள் வெளி யாவதை அறிந்த நயன் தாரா, அந்த செய்திகளை படித்து தெரிந் து கொள்வத ற்காகவே தமிழ் படிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறா ராம். விரைவில் எழுதவும் கற்றுக் கொள்வேன் என் று கூறும் நயன்தாராவுக்கு ஏற் கனவே நன்றாக தமிழ் பேசத் தெரியும் என்பது கூடு தல் தகவல்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply