Monday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பறவையை வேட்டையாடும் சிங்கங்கள் – தத்ரூபக் காட்சி – வீடியோ

ஆம்ஸ்டர்டாமில் (Amsterdam) உள் ள Artis Royal மிருக காட்சி சாலையி ல் மனதை உருக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சிங்கங்கள் வாழு ம் தனிப் பகுதியில் இருக்கும் நீர் நிலையில் தரையிறங்கிய அப்பாவி blue heron. தனக்கு நேரப் போகும் அசம் பாவிதம் தெரியாமலேயே அது தனக்கு வேண்டிய‌ உணவு தேடிக் கொண்டிருந்தது, அச்சமயத்தில் இந்த பறவையை பார்த்த‍ சிங்கங்கள் இந்த பறவையை லாவகமாக வேட்டையாடி தங்களுக்கு இறையாக்கும் காட்சியை அங்கு வந்த சுற்றுலா பயணி ஒருவர் எதேச்சையாக தனது வீடியோவில் படம் பிடித்துள்ளார் அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்.

Leave a Reply