Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இரட்டை வேடத்தில் அனுஷ்கா…

செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்’ படத்தில் நாயகி யாக அனுஷ்கா நடிக்கிறார். இப்பட த்தில் இவர் இரட்டை வேடத் தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்து ள்ளது. ஒரு வேடத்தில் வெகுளிப் பெண்ணாகவும், இன்னொரு வேடத் தில் ஆக்ரோஷமான பெண்ணாகவு ம் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின் றன. இப்படத்தின் நாயகன் ஆர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply