Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஏழைக்கும் பணக்காரனும் என்ன வித்தியாசம் தெரியுமா?

ஏழைக்கும் பணக்காரனும் என்ன வித்தியாசம் தெரியுமா?அது என்ன‍ன்னு கேட்டீங்கன்னா? ரொம்ப சிம்பிள் தாங்க!

(கீழே இருக்கிற படத்தைப் பார்த்துட்டு அப்புறமா படிங்க!)

அவன் போட்டிருக்கிற அழுக்குத்துணியில கிழிசல் இருந்தா அவனுக்குப் பெயர் ஏழை!

அவள் போட்டிருக்கிற புது துணியில் கிழிசல் இருந்தா அவளது பெயர் நவ நாகரீக மங்கை!

– விதை2விருட்சம் இணையம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: