ஆபிரிக்காவில் சுமார் 14Cm நீளமுள்ள சிலந்தி ஒன்று தன்னை விட பலமடங்கு பெரிய பாம்பை தன து வலையில் சிக்க வைத்து அதனை தன் விஷம் மூலம் கொன்று தனக்கு இரையாக்கியுள்ளது.
இது கொடிய விஷமுள்ள அரியவகை சிலந்தி என்றும், இதன் விஷமானது ஒரு மனிதனை கொல்லும் அளவுக்கு கொடுமையானது என்றும் உயிரியல் ஆய்வாளரானLeon Lotz தெரிவித்துள்ளார்.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்