Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அஜித் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த விஜய் – வீடியோ

விழா ஒன்றில் அஜித், தனது மனை வி ஷாலினியுடன் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த விஜய் அஜித்  குழந்தையை தூக்கி, முகத்தோடு முகம் வைத்து முத்த‍ம் இட்டு, சிறிது நேரம் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சிக்கொண்டிருந்தார்.

அஜித்தும், விஜய்யும் சரி மிகச்சிறந்த நண்பர்கள்தான். அவர்ளுடைய ரசிகர் கள்தான், தத்தமது நடிகர்கள் மீது வை த்துள்ள‍ அளவு கடந்த பாசத்தாலும், ஆர்வக்கோளாறுகளாலும், ஆங்காங் கே விஜய், அஜித் இருவரையும் மாறி மாறி கிண்டல் செய்து, படங்களை போட்டு வருகின்றனர். இது வேண்டாமே!

அந்த இரு பெரும் நடிகர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். இருக்க‍ விடுங்கள் ரசிகர்களே!

Leave a Reply