Monday, August 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதிவேகமாக ஓடும் வாகனத்தில் இருந்து விழும் சிறுவர்கள் – அதிர்ச்சி வீடியோ

அதிவேகமாக சீறிப்பாய்ந்து ஓடும் வேனில் இருந்து இரண்டு சிறுவர்கள் விழுகின்ற அதிர்ச்சி வீடியோக் காட்சி ஒன்று வெளியாகி யுள்ளது. துருக்கி நாட்டின் வீதியொன்றில் பொருத்தப்பட் டிருந்த கண்காணிப்புக் கமராவில் தான் மேற்படி அதிர்ச்சிக் கட்சிகள் வெளியாகின. விழுந்த அதிர்ச்சியில் எழுந்த சிறுவர்கள் சாலையின் ஓரமாக நடக்கின்றார்கள்.ஆனால் திரும்ப வும் அந்த வாகனம் ரிவேஸில் வருகின்றது. அதில் உள்ளவர்கள் அந்தச் சிறுவர்களை வானில் ஏற்றுகிறார்கள். வேன் மீண்டும் புறப் படுகின்றது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: