Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“நான் தான் இரத்த‍க்காட்டேரி” – வீடியோ

மெக்சிக்கோவைச் சேர்ந்த மாரியா ஜோஸ் கிறிஸ்தரீனா ( Maria Jose Cristerna ) எனும் இப் பெண் பச்சைகுத்துவதன் மூலமும் சில விசேட அறுவை சிகிச் சைகளின் மூலமும் தன் னை ஒரு vampire (கா ட்டேறி – சாத்தான் ) போல் ஆக்கியுள்ளார்.

அதீத நம்பிக்கையுடைய கிறிஸ்தவ மதத்தைச்சேர் ந்த இப் பெண் இப்படி மா றுவதற்கு மதமே காரண மாகியுள்ளது.
சிறுவயது தொடக்கம் சாத்தான் கடவுளுக்கு எதிரானவர்… கொடு மைக்காரன்… அனைவ ரும் பயப்படுவார்கள் என்று பல கதைகள் சொல்லப்பட்டு வளர்க் கப்பட்டுள்ளார். ஆனால், சிறுவயதிலேயா அக் கதைகளைக்கேட்ட போது கிறிஸ்தரீனாவிற்கு சாத்தான் மீது ஈர்ப்பு உருவானது. அதன் விளைவே இப்போது அவர் தன்னை இப் படி உருமாற்றியுள்ளார்.
 
ஏற்கனவே அறுவைசிகிச்சை மூலம் இரு கொம்புகளை தலையில் உருவாக்கியுள்ளார். தற்போது மேலும் உயர்ந்த ஒரு கொம்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதை அடுத்த இலக்காக கொ ண்டுள்ளார். உலகின் ஒவ்வொரு மூளையிலும் பல வித்தியாசமா ன மனநிலையுடைய மனிதர்கள் இருக்கின்றார்கள். அதில் இவரும் ஒருவர்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: