வேட்டை படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த சமீரா ரெட்டிக்கு அதன் நாயகர்கள் ஆர்யா – மாதவனு க்கு இணையாக ஆக்ஷன் சீன்களும் பில்-டப் செய்யப்பட்டிருந்ததை பார்த் திருப்பீர்கள்.
ஆக்ஷன் காட்சிகளில் அடித்து தூள் பரத்திய ருசி சமீராவை விட்டு இன் னும் நீங்கவில்லையாம்! அதனால் தன்னை தேடி வரும் தமிழ் படவாய்ப்புகளில் எல்லாம் தனக்கும் ஹீரோவுக்கு நிகரான ஆக்ஷன் பிளாக் வேண்டும் என நச்சரிக்க ஆரம்பித்துள்ளாராம். இதனால் நம்மூர் நாயகர்கள் சமீராவுடன் நடிக்க தயக்கம் காட்டுகின் றனராம்.
அதானே!! நம்மூர் நாயகர்கள் டூப் போட்டு பில்ட் அப் கொடுக்கும் ஆக்ஷன் காட்சிகளிலும் நடிகைகளுக்கு பங்கென்றால் எப்படி!?