Monday, August 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை தற்கொலை முயற்சி

நடிகை அல்போன்சாவின் காதலன் தற்கொலை செய்து கொ ண்டதால், துக்கம் தாங்காமல் அல்போன்சா வும் தற்கொலை முயற்சி செய்துள்ளார். தமிழில் பாட்ஷா, ராஜஸ்தான், தில் உள்ளி ட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை அல்போன் சா. கவர்ச்சி மற்றும் குணச் சித்திர வேடங்களில் நடித்து வந்த அல்போன்சா சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. இவரது கணவர் நோபல் துபாயில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். அல்போன்சாவுக்கும், நோபலு க்கும் இடையே கருத்து வேறு பாடு ஏற்பட்டதால் இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: