Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வேணும்னா ஆறுதலுக்கு நான் வரவா?

காவலாளி இல்லாத தோட்டமாகிவிட்டது நயன்தாராவின் நிலை மை. வேணும்னா ஆறுதலுக்கு நான் வர வா? என்கிறார்களாம் கோலிவுட் மற்று ம் டோலிவுட் ஹீரோக்கள் பலர். இதில் பாதி பேர் கொழுத்த குடும்பஸ்தர்கள் என்பதுதான் பரிதாபம் நம்பர் ஒன்று.

அப்படியே பரிதாபம் நம்பர் ரெண்டு என் னவென்று பார்த்தால் அது இன்னும் ஷாக். கதறி அழும்போது ஒரு கர்சீப்பை நீட்டினாலோ, சுட்டுவிரல் கொண்டு துடைத்தாலோ அவர்மீது ஒரு அட்ரா க்ஷன் வருமல்லவா? அது வந்து தொலைத்திருக்கிறதாம் நயன்தாரா வுக்கு. அதுவும் யார் மீது?

தனது மேக்கப்மேன் மீது! பொதுவாகவே நடிகைகள் தன்னுடைய மேக்கப், காஸ்ட்யூமர்களிடம் ரொம்ப நெருக்கமாக இருப்பார்கள். நடிகை பற்றி உலகத்துக்கே தெரியாத பல ரகசியங்கள் இவர் களுக்கு அத்துப்படியாக இருக்கும். தன்னி டமிருந்து வேலையை விட்டு போனால் கூட இவர்களிடம் நட்பு பாராட்டுவதுட ன் செமத்தியாக துட்டும் கொடுத்து வை த்துக் கொள்வார்கள் நடிகைகள். கோட ம்பாக்கத்தில் காலகாலமாக நடந்து வரும் இந்த சங்கதிதான் இன்னும் ஒரு ஸ்டெப் மேலேறி காதலாகிவிட்டது என்கிறார்கள்.

இல்லையில்லை, கொடி தவழுதேன்னு தெரிஞ்சா ஆளாளுக்கு கொம்பு நடுவார் கள் என்பதால் அவரே கிளப்பிவிட்ட வதந்திதான் இது என்றும் கூறுகிறார்கள்.

ஆக நயன்தாராவை சுற்றி அடுத்த புயல்…!

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply