Wednesday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அனுஷ்காவுடன் நான் . . . !!!- ஜொள்ளு விடும் நடிகர்

நடிகர் ஜெயம் ரவிக்கு உயரமான நடிகை அனுஷ்காவுடன் நடிக்க ஆசையாக உள்ளதாம். ஆனால் அவருக்குப் பிடித்த நடிகை ஜெனி லியாவாம்.

ஜெயம் ரவி அமீரின் ஆதி பகவன் படத்திலும் பூலோகம் என்ற பட த்திலும் நடித்துக் கொண்டிருக்கி றார். இது தவிர அவர் முதன் முத லாக விளம்பரம் படம் ஒன்றில் நடிக்கிறார்.

செய்தியாளர்களை சந்தித்த ரவி கூறியதாவது,

எனது தந்தை மோகனும், அண்ணன் ராஜாவும் நான் சினிமாத்து றையில் வளர உறுதுணையாக இருக்கின்றனர். கோலிவுட்டில் எனக்கு மிகவும் பொருத்தமான ஹீரோயின் என்றால் அது ஜெனி லியா தான். இருப்பினும் அனுஷ்காவு டன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது என்றார்.

ஜெயம் ரவியும், ஜெனிலியாவும் சேர் ந்து நடித்த சந்தோஷ் சுப்பி ரமணியம் இருவருக்குமே பெரிய திருப்புமுனை யாக அமைந்தது என்பது குறிப்பிட த்தக்கது.

அனுஷ்காவுடன் நடிக்க பல முன்னணி ஹீரோக்கள் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் ரவிக்கும் அந்த ஆசை வந் துள்ளது. ஆனால் அனுஷ்காவோ இந்த ஆண்டு கால்ஷீட் ஃபுல்லாக வைத்துள் ளார். அதனால் ரவி அனுஷ்காவுக்காக காத்திருக்க வேண்டியதை த் தவிர வேறு வழியில்லை.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply