இந்தியாவில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அரு கே உள்ள ஆலங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கலி யன் (52 வயது) என்பவர் கடந்த 6 மாதத்துக்கு முன் பு அங்குள்ள சுடுகாட்டு பகுதியில் ஆடு மேய்த்த போது திடீரென்று அவரு ம், அவருடைய ஆடும் இற ந்த நிலையில் காணப்பட் டுள்ளது.
மேலும் சுடுகாட்டில் சூனியம் வைத்த பொருட்களை கலியன் எடுத் து சாப்பிட்டதால் அவரும், அவரது ஆடும் இறந்துபோனதாக தகவல் பரவியது. பின்பு அதே பகுதியை சேர்ந்த 15 வயது முதல் 25 வயது டைய 7 பேர் காரணமின்றி தற்கொலை செய்து கொண்டனர்.
இந்நிலையில் நேற்று பகல் நேரத்தில் அதே ஊரைச் சேர்ந்த ஜெயச் சந்திரன் என்பவர் தனது நண்பர்களுட ன் பேசி விட்டு சென்றவர் சிறிது நேரத் தில் காணவில்லை. பின்பு அவரைத் தேடிச் சென்று பார்த்த போது அவர் தூக் குப் போட்ட நிலையில் உயிருக்கு போ ராடிக் கொண்டிருந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் பார்த்து உயிருடன் காப்பாற்றினர். இது குறித்து ஜெயச்சந்திரன் கூறுகையில், தான் தன து நண்பர்களுடன் பேசிவிட்டு செல்லு ம் போது ஏதோ ஒரு உருவம் தன் கழுத் தில் கயிறு கட்டி இழுத்து சென்று மரத் தில் தூக்கு போட்டதாக கூறினார்.
மேலும் இதுபோன்று அதே பகுதியைசேர்ந்த ஆறுமுகம் என்பவரும் தனது வீட்டில் மின் விசிறி கொக்கியில் தூக்கு போட்டு தொங்கி னார். நாற்காலி விழும் சத்தம் கேட்கவே அவரை அவரது குடும்ப த்தினர் தூக்கில் இருந்து இறக்கி காப்பாற் றினர்.
அவரும் தற்கொலை முயற்சி மேற்கொ ண்டது குறித்து கேட்டபோது ஜெயச்சந்தி ரன் கூறியது போலவே அவரும் கூறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அவரவர்களின் வீடுகளி ல் உள்ள 15 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை ஊரைவிட்டு வெளியூர்களில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
மேலும் இரவு 7 மணிக்கு மேல் அந்த கிரா மத்தில் உள்ள மக்கள் அனைவரும் வீட்டு க்குள்ளேயே அடைந்து காணப்படுகின்றனர் என்று தகவல் வெளி வந்துள்ளன.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்