Monday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிங்கத்துக்கும் புலிக்கும் பிறந்த விநோத குட்டிகள்

சீனாவில் சிங்கத்துக்கும் புலிக்கும் இடையில் ஏற்பட்ட இனக்கலப் பு மூலம், புலி, சிங்கம் சேர்ந்த குட்டிகள் பிறந்துள்ளன. இவை “TIGON” என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன.

மரி என்ற பெயர் கொண்ட பெண் சிங்கத்துக்கும், ஓர் ஆண் புலிக்கு ம் இடையில் தான் இவ்வாறான விநோத குட்டிகள் பிறந்துள்ளன.

மூன்று குட்டிகள் பிறந்த போதிலு ம், பிறந்து சிறிது நேரத்திலேயே ஒரு குட்டி இறந்து விட்டது. தற்பொழுது இரண்டு குட்டிகள் நலமாக உள்லன.

இது பற்றி சிங்கத்தின் பராமரிப்பாளர் சூரியான்சி கருத்து தெரிவி க்கையில், பொதுவில் சிங்கமும், புலியும் இனக்கலப்பில் ஈடுபடு வது அரிது. உலகில் இதுவரை 10 க்கு உட்பட்ட “TIGON” கள் மாத்தி ரமே இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: