விண்ணிலிருந்து விழும் பொருட்கள் பூமியின் வளிமண்டலத்தை வந்தடையும் போது வளியுடன் தாக்கமடைந்து தக னத்திற்கு உள்ளாகும். இந்த தோற்றப்பாடு எரி நட்ச த்திரம் என வர்ணிக்கப்படும்.
இதே போன்ற காட்சி ஒன்று ஸ்கொட்லாண்ட், லண்டன் பகுதிகளில் இடம்பெற்றுள்ளது. உள் ளூர் நேரம் 9.40 மணியளவில் வானிலிருந்து வந்த எரி நட்சத்தி ரமானது மிகுந்த பிரகாசத்துடன் காணப்பட்டதாகவும், தொடர்ந்து 30 செக்கன்க ள் எரிந்த வண்ணம் பூமியை வந்தடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின் றது.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்