Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மூன்று சிம்களை இயக்கக் கூடிய எல்.ஜி. ஏ290 மொபைல்

இரண்டு சிம்களை ஒரு மொபைலில் பயன்படுத்துவது இன்றைய வழக்கமாகிப் போன நிலையில், அங்கொன்றும் இங்கொன்றுமாக மூ ன்று சிம்களை இயக்கக் கூடிய மொ பைல் போன்கள் வந்து கொண்டுள்ள ன. குறிப்பாக சீன நாட்டு தயாரிப்புக ளாக, வரியற்ற சந்தையில் இந்த வகை போன்கள் அதிகம் புழக்கத்தி ல் உள்ளன. இதுவரை பிரபல நிறுவ னங்களிலிருந்து இவை வரப் பெற வில்லை. இந்த மாதத்தில், எல்.ஜி. நிறுவனம் இத்தகைய மொபைல் போன் ஒன்றைக் கொண்டு வர இரு ப்பதாக அறிவித்துள்ளது.

இந்த மொபைல் போனின் எண் எல்.ஜி. ஏ290. இதனுடைய பரிமா ணம் 113.5 x 51 x 12.95 மிமீ. இதுவே இந்நிறுவனத்தின் முதல் மூன்று சிம் போனாக இருக் கும். இதில் 2.2. அங்குல வண்ணத்திரை 176 x 220 பிக்ஸெல்களுடன் தரப்படு கிறது. பிளாஷ் லைட் கொ ண்ட 1.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, 1500 mAh திறன் உள்ள பேட் டரி இணைக்கப்படுகின்ற ன. அனைத்து சிம்களையு ம் ஒரே நேரத்தில் இயக்க முடியுமா என்பது, போன் வெளியா கும் போதுதான் தெரியவரும். தற்போதைக்கு இதன் விலை 75 யூ ரோ வாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவில் விற்பனைக்கு வெளியான பின்னர், மற்ற நாடுகளிலும் இவை வெளியிடப்படும்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: