Monday, April 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? திரும்பப் பெற ஒரு வழி

உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இத னைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறி த்து வைத்திருக்க வேண்டும். எனவே உங் கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல் பாட்டினை மேற்கொண் டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந் து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும். இப் போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத் தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள். இனி, உங்கள் மொபைல் தொ லைந்து போனால், காவல்துறைக் கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனு ப் பவும். அனுப்ப வேண்டிய முக வரி cop@vsnl.net. இதில் கீழ்க்கா ணு ம் தகவல்களைத் தரவேண்டு ம். பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெ யர், இறுதியாக டயல்செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த தேதி மற்றும் மொபைல் போனின் அடையா ள எண். காவல்துறை ஜி.பி. ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணை ந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ள து. அந்த மொபைல் போன் பயன் படுத்தப்படும் பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்துபவ ரை அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்ளும். உங்களுக்கும் தெ ரியப்படுத்துவார்கள்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்


2 Comments

  • அதெல்லாம் சரிதான் …நாம குடுக்குற தகவல்கள பாத்து னெவொக்கு காரன் நமக்கு தகவல் கொடுக்கணும்ல அததான செய்ய மாட்டேங்குறான்

  • அதெல்லாம் சரிதான் …நாம குடுக்குற தகவல்கள பாத்து நெட்வொர்க்குகாரன் நமக்கு தகவல் கொடுக்கணும்ல அததான செய்ய மாட்டேங்குறான்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: