Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்ணின் முகத்திலிருந்து என்னென்ன தெரிந்துகொள்ள‍லாம் தெரியுமா!?

பெண்ணின் முகத்தில் ஏகப்பட்ட உணர்வுகளை பார்க்க முடியும். அவர் சோகமாக இருக்கிறாரா, சந் தோஷமாக இருக்கிறாரா, எதையா வது நினைத்துக் கொண்டிருக்கிறாரா.

அவரை நம்பலாமா, கூடாதா, கடவு ள் நம்பிக்கை கொண்டவரா .. இப்படி ஏகப்பட்ட விஷயங்களை ஒரு பெண் ணின் முகத்திலிருந்து தெரிந்து கொ ள்ளலாமாம். 

ஆனால் ஆண்கள் முகத்தைப் பார்த் தால் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாதாம். காரணம் ஆண்களின் முகத்திற்கு ஏகப்பட்ட உணர்வுகளை வெளிக்காட்டும் திறமை கிடையாதா ம்.

இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக ஒரு ஆயிரம் ஆண், பெண்களை எடுத்துக் கொண்டனர். அவர்களி ன் புகைப்படங்களை இணையதளத்தில் இடம் பெற வைத்தனர். 

ஏற்கனவே அவர்கள் குறித்த தக வல்களை வாங்கி வைத்துக் கொண்டனர். இது தவிர புகைப் படங்களைப் பார்த்து கருத்து சொல்வோருக்காக கேள்விக ளையும் தயார் செய்தனர். 

பின்னர் புகைப்படங்களை இணையதளத்தில் பிரசுரித்து, அந்தப் பெண்களின் முகங்களை ப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேள்வி கேட்டிருந்தனர்.

இந்த இணையதளத்திற்கு கிட்டத்தட்ட 6500 பேர் வருகை தந்து அதில் இடம் பெற்றிருந்த பெண்களின் முகத்தைப் பார்த்து அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள், அவர்க ளைப் பார்த்தால் எப்படித் தோன்றுகிறது என் பதைத் தெரிவித்திருந்தனர்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: