இந்த அசையும் சக்கர நாற்காலியில் ஏராளமான விடயங்கள் உள் ளன.
ஒரு மணிக்கு ஐந்து மைல் வேகத்தில் செல்லக்கூடிய வாறு வித்தியாசமாக இந்த அசையு ம் சக்கர நாற்காலி அமைக்கப் பட்டுள்ளது.
அசையும் சக்கர நாற்காலியா னது சமாந்தரமில்லாத தரைக ளில் மட்டும் அல்லாது காடு, மேடுகளிலும் செல்லக் கூடிய வாறு விசேடமாக அமைக்கப் பட்டுள்ளது.
ஈராக் போரில் அங்கவீனமான பிரிட்டிஷ் படைவீரர்கள் தங்களது போர் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் இதில் வழிவகைகள் உள்ளன.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்