Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அஜித்-ன் பில்லா – 2 ரிலீஸ் ஆவதில் தொடர்ந்து சிக்க‍ல்

அஜீத்- நயன்தாரா நடித்த பில்லா படம் வெற்றிகரமாக ஓடியது. இதையடுத்து, அதன் இரண் டாம் பாகம் பில்லா-2 என்ற பெயரில் தயாராகி வருகிறது . பார்வதி ஓமன குட்டன் நாய கியாக நடிக்கிறார். சக்ரிடோ லட்டி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த இரு மாத ங்களாக விறுவிறுப்பாக நட க்கிறது.
 
தற்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 13-ந்தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். பின்னர் ஏப்ரல் 27-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து ரிலீஸ் தேதி மே 1 என மாற்ற ப்பட்டது. அஜீத் பிறந்த நாள் என்பதால் அன்றைய தினம் படத்தை ரிலீஸ் செய் வது பொருத்தமாக இருக்கும் என படக் குழுவினர் கருதினர்.
 
ஆனால் பெப்சி தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்ட த்தில் ஈடுபட்டதால் டப்பிங், கிராபிக்ஸ், ரீ ரிக் கார்டிங் போன்ற வேலைகளில் தாம தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மே 2- வது வாரத்தில் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக் கப்பட்டு உள்ளது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: