Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கணணியில் கேலிச்சித்திர வீடியோக்களை உருவாக்க

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேலிச்சித்திர வீடியோக்க ள் என்றால்பிடிக்கும். இவற்றை கணணியில் உருவாக்குவதற்கு ஒரு மென்பொருள் உதவி புரிகி றது. இதன் பெயர் WEB CAR TOON MAKER (http://web cartoon maker. com) ஆகும். இந்த மென்பொரு ளை பயன்படுத்தி கேலிச்சித்தி ர வீடியோக்களை உருவாக்கி கொள்ள முடியும்.

மிக நீண்ட மற்றும் குறுகிய திரைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த மென்பொருளை பயன்படுத்தி உருவாக்கலாம்.

அத்துடன் வடிவமைக்கபட்ட வீடியோக்களுக்கு ஒலி வடிவம் கொ டுக்க முடியும். ஓன்லைனிலும் வடிவமைக்க முடியும். இது விண் டோஸ் இயங்குதளத்தில் செயல்படக்கூடியது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: