Saturday, August 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாருதி எர்டிகா கார் அடுத்த மாதம் 11ம் தேதி அறிமுகம்

மாருதி நிறுவனம் எர்டிகா எம்பிவி காரை அடுத்த மாதம் 11ம் தேதி விற்ப னைக்கு கொண்டு வருகி றது. 7 பேர் பயணம் செய் யும் வசதி கொண்ட புதிய எர்டிகா காரை கடந்த ஜனவரியில் நடந்த டில்லி ஆட்டோ கண்காட்சியில் மாருதி பார்வைக்கு வைத் திருந்தது. மார்ச் அல்லது ஏப்ரலில் இந்த கார் விற்ப னைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவித்தன. பெட்ரோல் மற்றும் டீசலில் இந்த கார் இயங்கும் தன்மை கொண்ட து. புதிய எர்டிகா எம்பிவி கார் ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் விலையில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: