Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாழைப்பழம் சாப்பிட்டால் இளமையும் அழகும் அதிகரிக்கும்

வாழைப்பழம் மிக மலிவான விலையில் கிடைக்ககூடியது மட்டும் இல்லாமல் அனைவராலும் வாங்கி உண் ணக்கூடியது.தினமும் வாழைப்பழம் சாப்பி ட்டால் இளமையும் அழகும் அதிகரிக்கும். அது மட்டும் இல்லாமல் வலிப்பு நோயிலி ருந்து விடுபடலாம் என இத்தாலி மற்றும் இங்கிலாந்து ஆராய்சியாளர்கள் தெரிவித்து ள்ளனர்.
 
இங்கிலாந்தை மற்றும் சேர்ந்த இத்தாலி ஆராய்சியாளர்கள்  வலிப்பு நோய்கான கார ணங்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டனர்

இதில் பொட்டாஷியம் ரத்தத்தை ஆரோக்கி யமாக்கும் என்பதுடன் ரத்தம் உறைதலை தடுக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரி வித்துள்ளனர்.இதனால் அன்றாடம் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் 3 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயை தடுக்கலாம் என்று ஆராய்ச்சிகள் கூறியு ள்ளனர்.

ஏனெனில் ரத்தம் உறைவதால் வலிப்பு நோய் ஏற்படும் சாத்திய ங்கள் அதிகம். வாழைப் பழத்தி ல் உள்ள பொட்டாஷியம் சத்து ரத்தம் உறை வதை தடுக்கும். இது சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவி மூளைக்கு செல்லும் ரத் தம் பாதிப்படைவதை தடுக்கும்.

மூளை மற்றும் ரத்த ஓட்டம் ஆரோக்கியமாக இருந்தால் நோய் தாக்குதல் இருக்காது. வலிப்பு நோய் தாக்குதலில் இருந்து வாழைப் பழம் உள்ளிட்ட பொட்டாஷியம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் 21 சதவீதம் கூடுதல் பாதுகாப்பு அளிக்கிறது என்று தங் கள் ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக ரத்தத்தில் உள்ள குறைபாட்டை நீக்குவதில் பொட்டாஷி யத்துக்கு அதிக பங்கு உள்ள து. இந்த சத்து அதிகம் உள்ள கீரை வகைகள், பால், முந் திரி, பாதாம் உள்ளிட்ட பருப்பு வகைகள், மீன், மொ ச்சை, பயிறு போன்ற தானிய வகை களை அதிகம் எடுத்துக்கொ ள்ளலாம் என்கின்றனர் ஆரா ய்ச்சியாளர்கள்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: