Saturday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“நான் ‘எப்படி’ வேண்டுமானாலும் நடிப்பேன்” – நடிகை திரிஷா

படத்தின் கதைக்கு தேவைப்பட்டால் எப்படி வேண்டுமானாலும் நடிப் பேன், என்று நடிகை த்ரிஷா கோபத்துட ன் கூறியுள்ளார். நடிகை திரிஷா நடிப் பில் உருவாகியிருக்கும் தெலுங்குப் பட மான தம்மு படத்தில் அவர் துணிச்சலாக கவர்ச்சி காட்டியுள்ளார். இதுவரை நடித்த கவர்ச்சி எல்லையை இப்படத்தில் தாண்டி உள்ளதாக தெலுங்கு பட உலகம் கிசு கிசுக்கிறது. ஆபாச படத்தில் நடிப்பது போன்று ஆடைகளை களைந்து ஒரு காட்சியில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேநேரம் புதுமுக நடிகைகளின் போட்டி யை சமாளிக்கத்தான் த்ரிஷா இதுபோன்ற காட்சிகளில் நடிக்க சம்மதித்து இருப்பதா கவும் திரையுலகில் பேசப்படுகிறது. இத னால் கோபமடைந்த த்ரிஷா பேட்டியொ ன்றில், என்னை இளமையாக காட்ட கவர் ச்சி காட்சிகளில் துணிந்து நடிப்பதாக வெளியான செய்திகள் தவறானவை. தம்மு படத்தில் கதைக்கு தேவைப்பட்ட தால் அப்படி நடித்தேன். படத்திற்கும், கதை க்கும் தேவைப்பட்டால் எப்படி வேண்டுமா னாலும் நடிப்பேன், என்று கூறியிருக்கி றார்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply