Sunday, July 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஓர் ஆணை சிக்க‍லில் சிக்க‍ வைத்த‍ முகநூல் (facebook)

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இரு மனைவிகளும் சந்தித் துக் கொண்டதால் வசமாக மாட்டினார் ஏமாத்தி திருமணம் செய்த கணவன். 41 வயதான Alan O Neill என்பவர் 2001ஆம் ஆண்டு திருமணம் செய்து கொ ண்டார்.

2009 ஆம் ஆண்டு தனது பெயரை மாத்திக் கொண்டு வேறொரு பெண்ணைத் திரு மணம் செய்து கொண்டார். இதுவரைக்கும் முதல் மனைவியை விவாகரத்து செய்ய வில்லை.

ஆனால் எதிர்பாராத விதமாக சமூக வலை தளமான பேஸ் புக்கில் Alan O Neill இன் முதல் மனைவியும் இரண்டாவது காதல் மனை வியும் நண்பர்களாகின்றனர். அங்கே தான் பூகம்பம் ஆரம்பமாகின் றது. இரண்டாவது காதல் மனைவியின் பேஸ்புக் முகப்புப் படத் தில் Alan O Neill thirumanak கேக்குடன் நிற்பது தெளிவா கத் தெரிகின்றது.

இதனை பார்த்த முதல் மனைவி நடவடிக்கை எடுத் ததன் பேரில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களைத் திரு மணம் செய்த குற்றச்சாட்டி ல் Alan O Neill தற்போது ஐந்து வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சுவார ஷ்ய சம்பவம் அமெரிக்காவின் வாசிங்டன் பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: