செல்போன் விளம்பரத்தில் தமன்னா நடித்திருக்கிறார். அதன் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ. “இப்படி ஒரு விளம்பரம் தேவையா? காற்றில் பறக்குது இந்திய கலாச்சாரம் “செல்போனுக்கும் தமன்னா விற்கும் என்ன சம்பந்தம், நாகரீக வளர்ச்சியின் காரணமாக செல் போன் வந்தது. அவசர அவசிய அழைப்பிற்காக பயன்படுத்தப்படும் செல்போனுக்கு இந்த கீழ்த்தரமான விளம்பரம் தேவைதானா?
not tamanna, all film star making manoy doing like this…
cinima field always like this.. now thamanna time is going…