நடிகை திரிஷாவுக்கு மார்க்கெட் சரிந்து விட்டதாகவும் எனவே விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து இருப்பதாகவும் செய்தி கள் பரவியுள்ளது.
இளம் நாயகிகள் வரத்து அதிகரித்துள்ள தால் திரிஷா போன்ற மூத்த நாயகிகளை இயக்குனர்களும், ஹீரோக்களும் ஒதுக்கு வ தாகவும் கிசுகிசுக்கள் பரவியுள்ளன.
இதற்கு பதில் அளித்து திரிஷா அளித்த பேட்டி வருமாறு:-
என்னைப் பற்றி ஏற்கனவே நிறைய வதந் திகள் பரவியுள்ளன. அதன் தொடர்ச்சி யாக இந்த வதந்தியும் வந்து இருக்கிறது. இது போன்ற கிசுகிசுக்கள் எங்கிருந்து கிளம்புகின்றன என்று என க்கு தெரிய வில்லை.
சினிமாவில் எனது மார்க்கெட் நன்றாக இருப்பதால் திருமணத்தை பற்றி நான் சிந்திக்கவில்லை. அடுத்த இரண்டு வருட த்துக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இட மில்லை. இவ்வாறு திரிஷா கூறினார்.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்