Tuesday, May 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சூறாவளியின் கோரத் தாண்டவம் – அரிய வீடியோ

அமெரிக்காவில் உள்ள சிறிய நகரம் ஒன்றில் உள்ள வீட்டுக்கு வெளியே பொருத்தப்பட்டிரு ந்த சி.சி.டி.வி கமராக்களில் பதிவான அதிர்ச்சிக் காட்சி கள் தான் இவை.

ஏழு கமராக்களில் பதிவான இந்தக் காட்சிகள் அனைத்து ம் பயங்கரமாக உள்ளன. மத்திய அமெரிக்காவின் West Liberty, Kentucky என்ற இடத்தில் திடீரென ஏற்பட்ட சூறாவளிக் காட்சிகள் தான் இவை. 160 mph என்ற வேகத்தில் வீசிய சூறைக் காற்றில் உண்மையாகவே நடுநடுங்கி வீட்டுக்குள் முடங்கி இருந்தனராம் குடும்பத்தினர். மரங் கள் எல்லாம் வேரோடு சாய்க்கப்பட்டன. வாகனங்களைக் கூட அசைத்துப் பார்த்து விட்டுச் சென்றது காற்று. எங்கே நீங்களும் பாருங்களேன்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: