Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சேனல் 4 வெளியிட்ட‍ இரத்தத்தை உறைய வைக்கும் காட்சிகள் – புதிய வீடியோ

தேசிய தலைவர் பிரபாகரனின் கடைசி மகனை இலங்கை இராண்வம் கொலைசெய்யும் வீடியோ தற்போது வெளியாகி யுள்ளது. சனல் 4 தொலைக் காட்ச்சி இதனை நாளை மறு தினம் வெளியிட உள்ள நிலை யில், இது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 5 மெய்பாது காப்பாளர்களோடு சரணடைந்த பாலச்சந்திரனை இராணுவம் ஈவிரக்கம் இன்றி நெஞ்சில் 5 முறை சுட்டுள்ளது. இரத்தத்தை உறையவைக்கும் இக் காட்சிகளை சனல் 4 தொலைக்காட்ச்சி புதன்கிழமை வெளியிடவுள்ளது குறிப்பிடத் தக்க விடையமாகும். பிரித்தானியா மற்றும் ஐரோப்பா தவிர்ந்த ஏனைய நாடுகளில் இந்தக் காணொளியைக் காண முடியாத நிலை உள்ளது. காரணம் சனல் 4 தொலைக்காட்ச்சியின் இணையம் அவ் வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

thanks to thaaitamil

Leave a Reply