Tuesday, November 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நாகரீகமாக‌ உடை அணிந்தாலோ, சிகை அலங்காரம் செய்தாலோ மரண தண்டனை

இன்றைய இளைஞர்கள் நாகரீக உடைகள் அணிவதிலும், தலை முடியை அலங்காரம் செய்து கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டு கிறார்கள்.

ஆனால் ஈராக் நாட்டில் வாழும் இளைஞர்கள் இத்தகைய செயலி ல் இறங்கினால் உயிருக்கு தான் ஆபத்து. இவை கீழ்த்தரமான செயல் என அங்குள்ள தீவிரவாதி கள் கருதுகிறார்கள்.

கடந்த மாதத்தில் கருப்பு நிறத் தில் இறுக்கமான பேண்ட் அணி ந்த மற்றும் முடி அலங்காரத்தை மாற்றி அமைத்துக் கொண்ட சுமார் 15 இளைஞர்கள் கற்களால் அடித்து கொல்லப்பட்டு இருக்கி றார்கள்.

அதுமட்டுமின்றி இளைஞர்களின் நீண்ட பெயர் பட்டியலையும் வெளியிட்டு திருந்தி நடந்து கொள்ளும்படி எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். அதை மீறினால் இவர்களுக்கும் தண்டனை கிடை க்கும்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply