Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிரதியெடுத்தல், அழித்தல் – இரண்டு வேலைகளையும் செய்யவல்ல இயந்திரம் – வீடியோ

தாள்களில் பிரதியெடுப்பதற்காக போட்டோ காப்பி இயந்திரம் பயன் படுத்தப்பட்டுவந்தது. தற்போது சற்று உயர்தொழில்நுட்பத்தின் மூல ம் போட்டோ காப்பி எடுத்த தாளில் காணப்ப டும் உள்ளடக்கங்களை அழிப்பதற்குரிய போ ட்டோ காப்பி இயந்திரத்தை Toshiba நிறுவ னம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது காணப்படும் எழுத்துக்களை அழிக் கும் அல்லது மறைக்கும் போல் பொயின் பேனாக்களின் தொழில்நுட்பத்திலேயே இந்த இயந்திரம் அமைக்கப் பட்டுள்ளது எனினும் விசேடமாக வெப்பத்தின் மூலம் தாளை உலர் த்தும் தொழில்நுட்பமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பிரதியெடுத்தல், அழித்தல் எனும் இரண்டு வேலைகளையும் செய்ய வல்ல இந்த இயந்திரத்தின் மூலம் மேலதிகமாக நீல நிறத்தில் பிரி ன்ட் செய்துகொள்ள முடியும். எனினும் விரைவில் ஏனைய வர்ணங் களையும் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என Toshiba நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: