Pete என்ற ஆறு வயது பெங்குவினு ம், Penny என்ற 12 வயதான பென் குவினும் அட்லாண்டாவில் இரு ந்து நியூயார்க் நோக்கி ஒரு திரைப் பட விழாவுக்காக டெல்டா விமான த்தில் அதுவும் முதல் வகுப்பில் பயணம் செய்தன. கடந்த புதன் கிழ மை டெல்டா விமானம் 486 இல் பயணம் செய்த பயணிகளிடம் விமானத்தின் பைலட் ஒரு கேள்வியைக் கேட்டார்.
பென்குவின் மீது ஒவ்வாமையுள்ள யாராவது இங்கு இருக்கின்றீர் களா என்று? இல்லை என்று பதில் வந்தது. உடனே பைலட் உங்களு க்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கின் றது என்று கூறிவிட்டு பென்குவின் களைக் காட்டினார்.
பயணிகள் பலருக்கு பென்குவின்க ளைப் பிடித்துப்போய்விட்டது. பலர் அதனைத் தூக்கி மகிழ்ந்து கொஞ்சி னார்கள். வானத்தில் பறக்கத் தெரி யாத பெங்குவின்களின் கனவை ஒரு விமானம் நனவாக்கி விட்ட மை தான் ஆச்சரியத்தை ஏற்படுத்து கின்றது.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்