Friday, November 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அது ஒரு சுகமான அனுபவம் – அமலா பால்

அதென்னமோ… சாமியார்கள், ஆசிரமம் போன்றவற்றின் மீது நடி கைகளுக்கு அலாதி ஈடுபாடு. கிட்டத் தட்ட எல்லா நடிகைகளுமே ஏதாவ தொரு காலகட்டத்தில் ஆசிரமத்துக்குப் போய் சாமியார்களுடன் போஸ் கொடு ப்பதை வழக்கமாக வைத்திருக்கின்ற னர்.
 
சமீபத்தில் கோவையில் உள்ள ஈஷா ஆசிரமத்துக்குப் போய் நீண்ட நேரம் இருந்துவிட்டு வந்தாராம் அமலா பால். இந்த ஆசிரம த்துக்குப் போய் வந்த பிற கு அந்த அனுபவம் குறித்துதான் அனை வரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார்.
 
இதுகுறித்து அமலா கூறுகையில், “ஈஷா ஆசிரமத்துக்குப் போய் நீண்ட நேரம் அங்கேயே செலவழித்தேன். அது ஒரு சுகமான அனுபவம். அந்த இடமும் சுற்றுப் புறமும் என் மனதை விட்டு நீங்க வில்லை. அந்த இடத்தை நான் காதலிக்க ஆரம்பித் துவிட்டேன். இனி வாய்ப்புக் கிடைக் கும் போதெல்லாம் இந்த ஆசிரமத் துக்குப் போவேன்,” என் றார்.
 
இதற்கு முன் ரீமாசென்,  ஸ்ரேயா,   சோனியா அகர்வால் போன்ற நடிகை கள் இந்த ஆசிரமத்துக்கு வந்து ‘ஸ்தலப் பெருமை’ பாடியது நினைவிருக்கலாம்
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply