Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்து: அதிர்ச்சித் தகவல்

தலைமுடி வளர்வதற்காக பயன்படுத்தப்ப டும் புரோபேஷியா என்ற மருந்தால் ஆண்க ளுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுவதாக கண் டறிய ப்பட்டுள்ளது.

பிரான்சில் கடந்த 2010ம் ஆண்டு 32,000 ஆண்கள் இந்த மருந்தை பயன்படுத்தியுள் ளனர். அவர்கள் இந்த மருந்தின் பயன் பாட்டை நிறுத்தி பல மாதங்களான பின்பு தங்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டதை அறிந்து அதிர்ந்து போயினர்.

இந்த விடயம் குறித்து புரோபேஷியா மருந்தைத் தயாரிக்கும் மெர்க் என்பவர் கூறியதாவது, புரோபேஷி யாவில் உள்ள Finasteride என்ற பொருள் டெஸ்ட்ரோஜன் என்ற ஆண்மைச் சுரப்பி னைத் தடுத்து விடுகிறது என்றார்.

மேலும் சுகாதார உற்பத்தி பாதுகாப்பு அமைப்பின் தலைவரான டொமினிக் மார ஞ்சி கூறியதாவது, புரோபேஷியா மருந்தி ன் அளவைக் குறைத்துப் பயன்படுத்தலாம், அவ்வாறு நீண்ட நாட் கள் பயன்படுத்தினால் 3 சதவீதம் தான் இழப்பு ஏற்படும்.

ஒவ்வொரு மனிதனும் ஒரு சிகிச்சையைத் தொடங்கும் முன்பு அதன் நன்மை, தீமையை அறிந்து பின்பற்ற வேண்டும் என்றார்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: