இன்டர்நெட் டிவி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது, தொழில் நுட்பத்தின் சிறப்பை உணர்த் தும் இன்டல் நிறுவனம். தகவ ல்களையும், வீடியோக்களை யும் பார்க்க பயன்படுத்தப்பட்டு வந்த இன்டர்நெட் சேவையில், இனி டிவி சேவையையும் பெற முடியும் என்ற தகவல் நிச்சயம் அனைவருக்கும் மன தில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத் தும்.
கம்ப்யூட்டரை காட்டி இதில் டிவியும் பார்க்க முடியுமா? என்ற நையாண்டித்தனமான வார்த்தைகளை மெய்பிக்க வருகிறது இன் டர்நெட்டின் புதிய டிவி சேவை. அதே சமயம் இந்த இன்டர் நெட் டிவி திட்டம், கேபில் ஆப்ரேட்டர்களுக்கெல்லாம் ஒரு நெருக் கடியை உண்டு செய்யும் என்ற கருத்தும் நிலவி வருகிறது. இது சம்மந்தமாக இன்டல் நிறுவ னம் மற்ற மீடியாக்களிடம், ‘வெர்ச் சுவல் கேபில் ஆப்ப ரேட்டர்’ பற்றி பேச்சு வார்த் தை நடத்தி வருவதாக தகவ ல்கள் கூறுகின்றது.
அதாவது இன்ட்ரநெட் மூல மாக டிவி சேனல்களை பார் க்கும் தொழில் நுட்பத்தினை வழங்குவதற்கு இன்டல் நிறுவனம் அனை த்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது என்று தெரிய வந்துள் ளது. நவீன வாழ்க்கைக்கு பழகிய அனைவரும் எந்த நேரமும் இன்டர்நெட் முன்பு தான் இருக் கின்றனர். ஏதோ டிவி பார்ப்பது போ ன்ற விஷயங்களுக்காக மட்டும் தான் கம்ப்யூட்டரை விட்டு வெளி யே வருகின்றனர்.
இனி இன்டல் நிறுவனம் முயற்சி செய்து வரும் இந்த இன்டர்நெட் டிவி சேவை வந்துவிட்டால் அனை வரும் எப்பொழுதும் இன்டர்நெட் முன்பு தான் இருப்பார்கள் என்று தா ன் தோன்றுகிறது. 2012-ஆம் ஆண்டு இந்த இன்டர்நெட் டிவி சேவையை இன்டல் நிறுவனம் வெளியிடும் என் று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்