Monday, August 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மனிதனை ருசித்து உண்ணும் புலி – கொடூர காட்சி – நேரடி வீடியோ

புலியை தனது மொபைல் மூலமாக வீடியோ எடுக்க முற்பட்ட ஒரு வரை புலிக்கூட்ட‍ம் திடீரென்று பாய்ந்து தாக்கியது. முதலில் கை யைக் குறி வைத்து பிடுங்கி விட்டது. துண்டான அவரது கைகளை புலிகள் ருசித்து உண்ணும் காட்சியும் இதில் பதி வாகியுள்ள‍து. .

அவரை வனவிலங்கு பூங்கா ஊழியர் கள் மீட்டு, படுகாயமடைந்த அவரை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்  கொண்டு செல் லும் வழியிலேயே உயிரிழந்தார். காட்டில் வாழும் புலிகளை சிறிய கூண்டில் அடைத்து வைப்பதால் ஏற்படும் விளைவே இது என்று வன விலங்கு பாதுகாவலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: