இலங்கையின் கொலைக் களம் -தண்டிக்கப்படாத போர் குற்றங்கள் என்ற தலைப்பில் சேனல் 4 வெளயிட்ட வீடி யோ இது இதில், இதில் ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், கொடூரங் கள் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச் சந்திரன் படுகொலை செய்யப்பட்டது உள்ளிட்ட பயங்கர காட்சிக ளும் இடம் பெற்றுள்ளன.
நன்றி