Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வரும் பெண்களால் ஆண்களின் ஆண்மை பாதிக்கும் அபாயம்

பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும் கவர்ச்சிப் பது மைகளாக வலம் வருவதாலும் ஆண்களி ன் ஆண்மை பாதிக்கப்படு வதாய் ஒரு புதி ய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டி ருக்கிறது.

அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங் கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது. அறுபது வயதுக்கு மேலான ஆண் களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும்இ முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண் களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில்  நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும்இ வசீகரிக் கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும் ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத் துவதாகவும் அவர்களுடைய ஏக் கங்களை அதிகரிப்பதாகவும் தாம் பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வே று காரணங்களை அடுக்குகிறார்.

இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும் நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்க ளை மனம் மற்றும் உடல் சார்ந்த பல் வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கி றதாம்.

அரேபிய நாடுகளில் இத்தகைய சிக் கல்கள் மிகவும் குறைவு. முத லில் இதற்கு கால நிலையும் உணவுப் பழக்கவழக்கங்களே கார ணம் என கரு தப்பட்டது. ஆனால் அதே காலநிலை உணவுப் பழக்கத்தில் மேலை நாட்டி னரால் அரேபிய ஆண்களைப் போல இருக்க முடிய வில்லை.

இது ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் குழப்பியிருக்கிறது. அந்த குழப்பம் அவர்களுடைய கவ னத்தை பிற காரணிகளின் மேல் திரும்பியிருக்கிறது. உட லை முழுதும் மறைக்கும் ஆ டை அணியும் கலாச்சாரத்தை க் கொண்டுள்ள பெண்கள் வா ழும் அரேபிய நாடுகளில் இத்த கைய சிக்கல்கள் பெரும்பாலு ம் இல்லை என்பதனால் இதற் கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் யோச னை முளைத்திருக்கிறது.

அதன் பின்பே பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆரோக்கியத்து க்கும் இடையேயான இந்த தொடர்பு தெரியவந்திருக்கி றது. தெருவிலும் பணித்தள ங்களிலும் பொது இடங்களி லும் சந்திக்கும் பெண்களி ன் வசீகரிக்கும் தோற்றமும் உடைகள் மறைக்காத உட லின் பாகங்கள் தூண்டிவி டும் பாலியல் சிந்தனைகளு ம் ஆண்களின் மனதில் பதி ந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத் தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்க ளுடன் வரையறை செய்திருக்கிறது.

முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.

பெண்களின் கவர்ச்சிகரமான நடைபாதைக ளில் ஆண்களின் ஆரோக்கியத்தைப் புதைக் கும் கல்லறைகள் மு ளைத்துக் கொண்டே இருக்கின்றன என்பது அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருக்கும் அதே வேளையில் தேவையற்ற பாலியல் கனவு களை வளர்க்காமல் நட்புணர் வுடன் அடுத்த பாலினரை நோக் கும் மனநிலையை ஆண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி எச்சரி க்கை செய்கிறது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: