Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை குஷ்புவுக்கு, கமல் கொடுத்த “இன்ப அதிர்ச்சி” அப்படி என்ன இன்ப அதிர்ச்சி என்று கேட்கிறீர்களா…?

நடிகை குஷ்புவுக்கு, கமல்ஹாசன் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளா ர். சில தினங்களுக்க முன்  னர், நடிகை குஷ்பு வீட்டி ற்கு போன் வந்திருக்கிற து .போனை எடுத்த குஷ்பு வுக்கு ஒரு இன்ப அதிர்ச் சி, நான் கமல் ஹாசன் பேசுகிறேன். விஸ்வரூப ம் சூட்டிங்கிற்கு கொஞ்ச வரமுடியுமா என்று கமல் கேட்க, குஷ்புவும் கமலி ன் போன் அழைப்பை ஏற்று சூட்டிங் ஸ்பாட்டிற் கு சென்றிருக்கிறார். அங் கு குஷ்புவுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அப்படி என்ன இன்ப அதிர்ச்சி என்று கேட்கி றீர்களா…?

இதோ குஷ்புவே சொல்கிறார் கேளுங்கள், நான் சூட்டிங் ஸ்பாட்டி ற்கு சென்ற போது அங்கு கமல்ஹாசன் கதக் டான்ஸ் கற்றுக் கொ ண்டு இருந்தார். அவருக்கு பிரபல கதக் மாஸ்டர் பிர்ஜூ மகா ராஜ், கதக் நடனம் சொல்லிக்கொடுத்து கொண்டு இருந்தார். எனக்கு கதக் டான்ஸ் தெரியும், அதுமட்டுமல்ல கதக் மாஸ்டர் பிர்ஜூ மகாராஜா வையும் ரொம்ப பிடிக்கும். அதன் காரணமாகத் தான் எனது நண்பர் (கமல்) எனக்கு போ ன் போட்டு விஸ்வரூபம் சூட்டிங் ஸ்பா ட்டுக்கு வர வழைத்தார். சூட்டிங் ஸ்பாட் டில் பிர்ஜூ மகா ராஜை பார்த்த தும் ரொம்ப ஆச்சர்யமாகவும், இன்ப அதிர்ச் சியாகவும் இருந்தது. பின்னர் அவரை சந்தித்து சில நிமிடம் பேசினேன். பிர் ஜூவை சந்திக்கும் வாய்ப்‌பை ஏற்படு த்தி கொடுத்து, இன்ப அதிர்ச்சியளித்த கமல்ஹாசனுக்கு எனது நன்றி என்றார். 

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: