Thursday, April 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீங்கள் விரும்பிய நேரத்தில், விரும்பும் நபருக்கு E MAIL அனுப்ப . . . .!

உங்களுக்கு தேவையான மெயிலினை சரியான நேரத்திற்கு அனுப்ப வேண்டும் என நி்னைத்துக் கொண்டிருப்பீர்கள் ஆனா ல் அதனை மறந்து வேறு ஏதெனும் வேலையினை செய்து கொண்டிருப்பீர்கள்.

இது போனற நேரத்தில் உங் கள் மெயில் தானாக அனுப் பப்பட்டால் எப்படி இருக் கும் ஆம் நண்பர்களே இத னுடன் இணைத்துள்ள www.rightinbox.com மென் பொருளினை தறவிரக்கி உங்கள் கணினியில் நறுவிக்கொளளுங்கள் அவ்வளவு  தான் இனி யாருக்கு மெயில் அனுப் பவேண்டுமோ அவர்களுக்கான மெயிலினை தயார்செய்து send என்பதற்கு பதிலாக send later என் பதை தெறிவு செய்து அதில் எப்போது அனுப்பவேண்டும் என நேரத் தினை குறிப்பிட்டால்போதும் இனி உங்கள் மெயில் சரியான நேரத் திட்கு அவர்களை சென்றடையும்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: