Saturday, August 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சில பெண்களை தொட்டாலே மரணம்! சில பெண்களுடன் உறவு கொண்டால் ஆண்மை பறிபோகும்

சில பெண்களை தொட்டாலே மரணம்! சில பெண்களுடன் உறவு கொண்டால் ஆண்மை பறிபோகும் – ஜோதிட அறிவியல்

ஜோதிடம் ஒரு முழுமையான அறி வியல். ஒழுங்காக உழைத்துப் பி ழைக்கத் தெரியாத பல சோம்பேறி கள் ஜோதிடத் தொழிலுக்கு வந்து ஜோதிடத்தின் மரியாதையைக் கெடுத்துவிட்டனர்.

ஒரு மனிதன் ஏன் காதல் வயப்படு கிறான்? ஏன் தகாத உறவுகள்..? பொருத்தம் பார்த்த கல்யாணம் ஏன் தடுமாற வைக்கிறது? கட்டுப்ப டுத்த முடியாத காமம் ஏன் ஒருவர் வாழ்க்கையை புரட்டிபோடுகிறது..?

ஆயில்யம், சுவாதி, அவிட்டம், அசுபதி,திருவாதிரை இந்த நட்சத் திரங்களில் பிறந்தவர்கள் அதே நட்சத்திரங்களில் பிறந்தவர்களை திருமணம் செய்வதே நல்லது.மற்ற நட்சத்திரங்களில் பிறந்தவ ரை மணம் முடித்தால் ஒருவரி ன் புத்திசாலித்தனத்திற்கு மற்ற வர் அடிமையாகத்தான் வாழ வேண்டியிருக்கும்.

இன்று ரோட்டோரக்கடைகளில் ஒரே நிமிடத்தில் திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? என ரூ.10/-க்கு புத்தகம் விற்ப னையாகிக் கொண்டு இருக்கிற து. அதில் வெறும் நட்சத்திரப் பொருத்தம் மட்டும்தான் இருக்கும்.அது மட்டும் கொண்டு ஒரு திருமணத்தை முடிப்பதால்தான் இன்று நீதிமன்றங்களில் தினமு ம் விவாகரத்து வழக்குகள் குவிகின்றன.

தவிர, திருமணத் தரகர்கள் இன்றைய காலகட்டத்தில் ஒரு திரும ணம் நடப்பதற்காக என்னவேண்டுமானாலும் செய்கின்றனர். உதாரணமாக ஜாதகத்தையே போலியாக தயாரிக்கின்றனர்.

சில பெண்கள் யோகக்காரிகளா க இருப்பர்.அது முறையாகக் கற்ற ஜோதிடர்களுக்கு மட்டு மே தெரியும். அதனால்தான் மனைவியை மகாலட்சுமி என் று அழைக்கிறோம். அது போன் ற யோக்காரப் பெண்களால் தான் உங்களின் தெருவில் வாழும் சாதாரண ஆண் சில வருடங்களில் கோடீஸ்வரனா கியிருக்கின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் உங்கள் ஜாதியைச் சேர்ந்த ஜோதிடரி டம் ஜாதகம் பார்க்காமல் இருப்பது மிக நன்று. (இதில் விதிவிலக் கும் உண்டு).

பல வருடங்களுக்குமுன் அந்த நம து ஜாதியை சேர்ந்த ஜோதிடருக்கு ம் நமது குடும்பத்தாருக்கும் ஏதா வது பகை ஆகியிருக்கும். நாம் மற ந்திருப்போம்.அவர் பலனில் சூப்ப ராக பழிவாங்கி விடுவார்.

சில பெண்களை ஒருபோதும் மண ம் முடிக்ககூடாது.ஏனெனில், சில குறிப்பிட்ட கிரகநிலையில் பிறந்த பெண்கள் திருமணம் முடிந்த பின் னரே விபச்சாரியாகிறார்கள்.தகுந்த ஜோதிடரைக் கொண் டு பெண்ணின் பிறந்த ஜாதகத்தைப் பார்த்து மணம் முடிக்கவும். காதல் படுத்தும் பாடு – பொருத்தம் பார்க்காமல் நிறைய மணங்கள் நடக்கின்றன. நல்லவிதமாய் பொருத்தம் இருந் தால் சரி.. பொருந் தாதவை … உடனே மன (மண) முறிவை ஏற்படு த்தி விடுகின்றன…

சில சினிமா நடிகைகளை பார் த்தால், பாவமாக இருக்கும். அவர்கள் சொந்த வாழ்வு அவ் வளவு சோகமாக இருக்கும்.. பணம், புகழ் இருக்கும். ஆனா ல் வாழ்க்கை துணை… …?

தாலி கட்டினால் தான் மனை வி என்று இல்லை. இந்த கலி காலத்தில் விருப்பத்துடன் உறவு கொண்டாலே அவர் மனைவி ஸ்தானம் தான். ஒருவர் ஜாதகம் பார்க்கும்போதே தெரியும். இவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் என்று. அப்படி என்றால் அவர் தாலி கட்டி குடும்பம் நடத்துவார் என்று இல்லை. .

ஒருவருக்கு ஏற்படும் காம கொந்தளிப்பு அவர்களை விலை மாதுக் களிடம் செல்ல வைக்கிறது. அவ ர்களின் ஜாதக நிலைமை யாருக் கு தெரியும்? அப்படி செல்பவர்க ளுக்கு , அந்த பெண்களின் ஜாதகப் படி கண்டிப்பாக இவரது வாழ்க் கையில் ஏற்ற இறக்கங்கள் இருக் கும். அதனால் தான் பொருத்தம் பார்த்து மனம் முடித்து தாம்ப த்யம் தொடங்குகின்றனர்…

சில பெண்களை தொட்ட உடனே , பெரிய அளவில் பிரச்னைகள் , நிம்மதியின்மை ஏற்படும்.. …. சில பெண்களை தொட்டாலே மரண ம் தான்.. சில பெண்களுடன் உறவு கொண்டால் அவரது ஆண்மை பறிபோய் விடும்…..

மனைவியை தவிர மற்றவரை பார்த்து ஏங்குவதொடு நிறுத் திக் கொள்ளுங்கள். … தப்பி தவ றி தொட்டு விட்டால்… எதுவும் நடக் கும்.. எதற்கு வம்பு?

(ஓர் இணையத்தில் கண்டெடுத்த‍ கட்டுரை)
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: